ஈரானில் பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு..!!

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் மொத்த பலி எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் 504 இடங்களில் 1,039 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பிப்., 18ஆம் தேதி இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள் பள்ளியொன்றில் சுமார் 160 மாணவிகள் உயிரிழந்தனர். அதே போல், அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா காமெனி, ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read Previous

லாரி மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலி..!!

Read Next

பச்சை துண்டு போட்டு மாஸ் எண்ட்ரி கொடுத்த விஜய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular