பச்சை துண்டு போட்டு மாஸ் எண்ட்ரி கொடுத்த விஜய்..!!

தஞ்சாவூர்: செங்கிப்பட்டியில் இன்று (ஜன.4) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில், பச்சை துண்டு போட்டுக்கொண்டு, பிரச்சார வாகனத்தில் விஜய் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய விஜய், “விவசாயிகளுக்காக எப்போதாவது கூட இருந்துள்ளீர்களா?. பரந்தூர் விஷயத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன?. ஆட்சி முடியும்போது தான் திமுக திட்டங்களை கொண்டு வருகிறது. மக்கள் மீது அக்கறையே இல்லையா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Read Previous

ஈரானில் பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு..!!

Read Next

கழிவறையை அதிக நேரம் பயன்படுத்தும் நபரா நீங்கள்.. இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular