எங்கெல்லாம் கனமழை கொட்ட போகுது..!!

தமிழகத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதின் காரணமாக தமிழகத்தில் ஏழு நாட்களுக்கு கனமழை இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..

தமிழகத்தில் ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தனித்துள்ளது அதன்படி ராணிப்பேட்டை, வேலுர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது சென்னையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறியுள்ளது, மேலும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் ஒரு சில நாட்களுக்கு நாமக்கல் கரூர் திருச்சி போன்ற இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..!!

Read Previous

போர் காரணமாக இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி..!!

Read Next

நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular