கலப்பு திருமணம் செய்த கணவர் மறைவு..!! மனைவி தற்கொலை முயற்சி..!!

கலப்பு திருமணம் செய்த கணவர் மறைவு..!! மனைவி தற்கொலை முயற்சி..!!

ஈரோட்டில் காதல், கலப்பு திருமணம் செய்துக் கொண்டு இளம் தம்பதி இருவர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அண்மையில் சாலை விபத்தில் சிக்கி இளம்பெண்ணின் கணவரும் அவரின் பாட்டியும் உயிரிழந்தனர். கணவர் மறைவால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவரின் மனைவி இன்று (செப். 19) ஆழமான கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அந்த பெண்ணை மீட்டனர்.

Read Previous

உங்க பிளட் குரூப்ப வச்சு உங்க நோயை கண்டறியலாம்..!!

Read Next

ஒரே நாடு ஒரே தேர்தல்.. கடுமையாக எதிர்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! விவரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular