காதலியை கொன்று தாலியை கணவனுக்கு பார்சல் அனுப்பிய காதலன்..!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், காதல் திருமணம் செய்துகொண்ட சுமதி (30) காணாமல் போன நிலையில், அவரது தாலியை பார்சலில் அனுப்பிய வெங்கடேஷ் (22) என்பவர் சுமதியின் கள்ளக்காதலன் என தெரியவந்தது. கடந்த 23-ம் தேதி ஏற்பட்ட தகராறில், துப்பட்டாவால் கழுத்தை நெரித்து சுமதியை கொலை செய்து, ஏற்காடு–குப்பனூர் சாலையிலுள்ள 600 அடி பள்ளத்தில் உடலை வீசியதாக போலீசில் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read Previous

ஆண்டிபயாடிக் மருந்து வாங்குவோர் கவனத்திற்கு.. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

Read Next

சிறுமியின் மூக்கில் 2 மாதங்களாக வாழ்ந்த அட்டைப்பூச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular