காலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோரிக்கை விடுத்த குஷ்பு..!! என்ன ஆச்சு தெரியுமா..!!

முக்கிய நட்சத்திரங்களில் x தல அக்கவுண்ட் அடிக்கடி ஹேக் செய்யப்படுவது நிகழ்ந்துதான் வருகிறது. சினிமா நடிகர்களையும் தாண்டி அரசியல்வாதிகள் கிரிக்கெட் வீரர்கள் என முக்கிய பெரும் புள்ளிகளின் அக்கவுண்டுகளை ஹேக் செய்து சர்ச்சைக்குரிய டுவீட்டுகளை பதிவு செய்தும் வருவார்கள். இது கடந்த சில காலமாக பேசும் பொருளாகவே மாறி இருக்கிறது.

அந்த வகையில் இன்று தனது X அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக நடிகை மற்றும் பாஜக நிர்வாகியான குஷ்பு அவர்கள் தெரிவித்துள்ளார். இதைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் உள்ளார்.

மேலும் தனது ஐடியை யாரேனும் மீட்டு தர முடியுமா என்றும் கேட்டுள்ளார். ப்ளீஸ் ஹெல்ப் மீ என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவரது அக்கவுண்ட் அடிக்கடி ஹேக் செய்யப்படுவதும்  நடந்து கொண்டே தான் இருக்கிறது.

Read Previous

வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் வந்தால் துரதிஷ்டம் ஏற்படும்…!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

சனிபகவான் தாக்கத்திலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular