குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா..?? பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா..?? பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

உலர் திராட்சையில் உள்ள பயன்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். அந்த வகையில் குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா? கொடுக்கக்கூடாதா? என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

குழந்தை பிறந்து இரண்டு வயதிற்கு பிறகு தான் உலர் திராட்சை கொடுக்க வேண்டும். உலர் திராட்சை ஊறவைத்து கூழ் போல மசித்து கொடுக்க வேண்டும் மிக்ஸியில் அரைத்து அந்த விழுதை கொடுத்து வரலாம் உலர் திராட்சையில் வைட்டமின் பி இரும்பு சத்து நிறைந்துள்ளது இதில் ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது மற்றும் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பதில் உலர் திராட்சை மிகவும் பங்கு வகிக்கிறது குழந்தைகளுக்கு செரிமானத்தை சீராக்குவதற்கு குழந்தைகளுக்கு தாராளமாக உலர் திராட்சையை கொடுக்கலாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உலர் திராட்சை சாப்பிடுவதன் மூலம் அதிகரிக்கும் மேலும் குழந்தைகளின் உடல் வலுப்பெறும் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் கூட இது சரி செய்யும்.

Read Previous

இரவில் உணவை தவிர்ப்பதால் எடை கூடுமா? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

வாழைக்காய் மசாலா இந்த மாதிரி செஞ்சு பாருங்க.. வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular