குழந்தை பேறு உண்டாக இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

குழந்தைப் பேறு உண்டாக…

ஆண் பெண் இருவரும் 30 அல்லது 45 நாட்கள் தொடர்ந்து மாதுளம் பழம் இரவில் சாப்பிட வேண்டும்.

முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.

செவ்வாழை பழம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடவும். வில்லையாக நறுக்கி தேன் கலந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு.

பாதாம் 5, முந்திரி 5, வேர்க்கடலை 20 மூன்றையும் கலந்து வாயில் போட்டு மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும்.

தினையரிசி, தினைமாவும், தேனும், 2 ஸ்பூன் முதல் 4 ஸ்பூன் சாப்பிடலாம்.

சீமை அத்திப்பழம், பேரீச்சை பழம் அடிக்கடி சாப்பிடவும்.

புழுங்கல் அரிசியுடன், கோதுமை கலந்து கஞ்சி செய்து சாப்பிடலாம்.

Read Previous

கொட்டைக்கரந்தை மூலிகையின் மருத்துவ பயன்கள்..!!

Read Next

கல்லீரல் வீக்கத்தை குறைக்கவும் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கவும் உதவும் சூரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular