சர்க்கரை வள்ளி கிழங்கை தினமும் சாப்பிட்டால் இந்த நோய் பாதிப்பு வரவே வராது..??

சர்க்கரை வள்ளி கிழங்கை தினமும் சாப்பிட்டால் இந்த நோய் பாதிப்பு வரவே வராது..??

சர்க்கரை வள்ளி கிழங்கு ஆன்ட்டி ஆக்சிடென்ட் கொண்ட சிறந்த மூலப் பொருளாகும். இது ஊதா நிற கிழங்கில் காணப்படும். ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் களின் குழு சிறுநீர்ப்பை பெருங்குடல் வயிறு மற்றும் மார்பகம் உள்ளிட்ட சோதனை குழாய் ஆய்வுகளில் சில வகையான புற்றுநோய் உயிரினங்களின் வளர்ச்சியை குறைப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள பீட்டா, கரோட்டின் அந்தோசயனின், மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள் நிறைந்துள்ளன. அவை பார்வை இழப்பை தடுக்கவும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மிகவும் உதவுகின்றன. சர்க்கரை வள்ளி கிழங்கு உடல் பருமனை குறைக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் மிகவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Read Previous

மூலநோய் முற்றிலுமாக குணமாக நாம் என்ன செய்ய வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

பாஸ்மதி அரிசி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா..?? கெட்டதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular