பாஸ்மதி அரிசி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா..?? கெட்டதா..??

பாஸ்மதி அரிசி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா..?? கெட்டதா..??

பாஸ்மதி அரிசி என்பது இந்த நவீன காலகட்டத்தில் அதிகமாக பயன்பாட்டிற்கு வருகிறது. அதாவது பல வீடுகளில் இந்த அரிசியை சமைத்து சாப்பிடுகிறார்கள். இந்நிலையில் இந்த அரிசி ஆரோக்கியத்திற்கு நல்லதா கெட்டதா என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பாஸ்மதி அரிசியில் மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது, பாஸ்மதி அரிசி என்பது 50 முதல் 58 வரை கிளைசெமிக் அளவுகளைக் கொண்ட குறைந்த முதல் நடுத்தர கிளைசெமிக் குறியீட்டு உணவு. பாஸ்மதி அரிசியில் நார்ச்சத்து அதிகம், நார்ச்சத்து அதிகம் உட்கொள்வது வகை இரண்டு நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கும் பாசுமதி அரிசியில் ஆரோக்கியமான சருமம் மற்றும் முடியை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன இதில் உள்ள பி வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் பளபளப்பான சருமத்திற்கு ஆரோக்கியமான கூந்தலுக்கும் உதவுகிறது. பாஸ்மதி அரிசியில் இயற்கையாகவே நிலையற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. ஆரோக்கியமான இருதய செயல்பாட்டிற்கு பங்களிக்கும் கலவைகள் இதில் உள்ளன. இது நோய் அபாயத்தை குறைக்கிறது. பாஸ்மதி அரிசியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் செல்களை அழிக்கிறது. எனவே இதில் நல்ல பயன்கள் தான் அதிகம் இருக்கிறது.

Read Previous

சர்க்கரை வள்ளி கிழங்கை தினமும் சாப்பிட்டால் இந்த நோய் பாதிப்பு வரவே வராது..??

Read Next

என்றும் இளமையாக இருக்க உதவும் தைலம்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular