Oplus_131072
டீ-யுடன் பிஸ்கட் சாப்பிடுகிறீர்களா?….
இந்த பிரச்சினைகள் வரும்
தேனீர் மற்றும் பிஸ்கட்டில் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் அதிக சர்க்கரையை எடுத்துக் கொண்டால், அது இன்சுலின் உறிஞ்சுதலைத் தடுக்கிறது. இது இன்சுலின் ஹார்மோன் சமநிலையின்மையால் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.
பிஸ்கட்டில் சோடியம் அதிகம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் இதய பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் முக்கிய காரணம்….




