தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை..!! வசூல் வேட்டை..!! எத்தனை கோடி தெரியுமா?..

தமிழ்நாட்டில் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகள் மற்றும் 3,240 பார்கள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனையாகிறது. வார இறுதி நாட்களில் இது ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை அதிகரிக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.600 கோடியைத் தாண்டி, மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது. குறிப்பாக, கடந்த 18, 19, 20 அன்று முறையே ரூ.230 கோடி, ரூ.293 கோடி, ரூ.266 கோடி என விற்பனை அதிகரித்துள்ளது.

Read Previous

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து..!! உடல் கருகி 4 பேர் பலி..!!

Read Next

அனைவரும் விரும்பி சாப்பிடும் பலாப்பழத்தில் ஆபத்தும் உள்ளது.. என தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular