நமக்கு மாரடைப்பு ஏற்படாமல் இருக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் இதுதான்..!! அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

நமக்கு மாரடைப்பு ஏற்படாமல் இருக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் இதுதான்..!! அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

மனிதனாக பிறந்தால் ஒவ்வொருவருக்குமே நமக்கு மாரடைப்பு ஏற்படக்கூடாது என்றுதான் நினைப்போம். இந்நிலையில் மாரடைப்பு வராமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது மிகவும் நல்லது. மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். உப்பு மற்றும் இனிப்பு அதிகம் உள்ள உணவுகளை ஒருபொழுதும் சாப்பிடக்கூடாது. உடலில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு சரியாக வைத்திருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும். முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தல் மிகவும் நல்லது. தினமும் இரவில் எட்டு மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம். பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றையெல்லாம் கடைபிடிப்புதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும்.

Read Previous

ஒரு நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றல் பெற இதை மட்டும் சாப்பிட்டால் போதும்.?? என்ன தெரியுமா.???

Read Next

அப்பாவின் அருமை தெரியாதவர்கள், அருமை தெரிந்து கொள்ள இந்த பதிவை படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular