சர்க்கர வியாதிக்கு எளிமையான இயற்கை மருந்து..!!

Oplus_131072

சக்கர வியாதிக்கு எளிமையான இயற்கை மருந்து….

வெந்தயம் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் காலை மாலை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்…

ஒவ்வொரு முறை உணவு உண்டபின் ஒரு ஸ்பூன் சீரகம் மென்று சாப்பிட வேண்டும்..

வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நீரிழிவு நோயை அகற்றும். சமச்சீர் உணவு உட்கொள்ள வேண்டும்… அதாவது அனைத்து காய்கறிகளை கலந்து ஒரு கிலோ அளவு வாங்கி அதனை குழம்பாக வைத்து சாப்பாட்டில் சாப்பிடலாம்…

இனிப்பை தவிர்க்கவும். தினமும் அதிமதுரம் ஒரு ஸ்பூன் சாப்பிட்ட பின் சாப்பிடலாம்….

Read Previous

வெறும்வயிற்றில் இவற்றை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு ஆபத்து..!!

Read Next

புற்றுநோயிலிருந்து எய்ட்ஸ் வரை அனைத்தையும் குணப்படுத்தும் ஒரே காய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular