பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!! உங்களுக்கான ஜாக்பாட் பங்குகள் இதோ..!!

தற்போதைய காலகட்டத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பங்கு சந்தை என்பது ஒரு ஒரு பொது சந்தை ஆகும். இதில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த கூறுகள் நியாயமான விலையில் வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் இரட்டிப்பு லாபம் தரக்கூடிய பங்குகள் என்ன என்பதை தெரிந்து வைத்திருப்பது முதலீடு செய்ய ஏதுவாக இருக்கும்.

PNC

பங்கு வாங்கப் பரிந்துரைக்கப்படும் விலை அளவு – ரூ.78 (Buy Price)

பங்கு இலக்கு விலை – ரூ.83.30 (Target Price)

பங்கு இழப்பு நிறுத்த விலை – ரூ.75.80 (Stop Loss)

Saregama India

பங்கு வாங்கப் பரிந்துரைக்கப்படும் விலை அளவு – ரூ.614.50 (Buy Price)

பங்கு இலக்கு விலை – ரூ.650 (Target Price)

பங்கு இழப்பு நிறுத்த விலை – ரூ.590 (Stop Loss)

Shemaroo Entertainment

பங்கு வாங்கப் பரிந்துரைக்கப்படும் விலை அளவு – ரூ.207.70 (Buy Price)

பங்கு இலக்கு விலை – ரூ.220 (Target Price)

பங்கு இழப்பு நிறுத்த விலை – ரூ.200 (Stop Loss)

Optiemus Infracom

பங்கு வாங்கப் பரிந்துரைக்கப்படும் விலை அளவு – ரூ.841.35 (Buy Price)

பங்கு இலக்கு விலை – ரூ.890 (Target Price)

பங்கு இழப்பு நிறுத்த விலை – ரூ.810 (Stop Loss)

Medicamen Biotech

பங்கு வாங்கப் பரிந்துரைக்கப்படும் விலை அளவு – ரூ.516.75 (Buy Price)

பங்கு இலக்கு விலை – ரூ.550 (Target Price)

பங்கு இழப்பு நிறுத்த விலை – ரூ.499 (Stop Loss)

Read Previous

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

Read Next

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வட்டியில்லா கடன்..!! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular