பசு மாடுகளை திருடி இறைச்சிக்காக கொன்று விற்பனை..!!

கொடைக்கானலில் செல்லதுரை என்பவர் தனது பசுமாடு காணாமல் போனதாக போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் பசு மாட்டின் கயிற்றை இரண்டு பேர் பிடித்து செல்வது தெரிந்தது. இதையடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் பசுமாடுகளை கடத்தி சென்று இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த மாட்டிறைச்சி கடை உரிமையாளர் முகமது அசாரூதின் மற்றும் மருது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Read Previous

பல லட்சம் கொடுத்தாலும் கிடைக்காத ஆரோக்கியம்.. இந்த பழைய சோறு உண்பதால் கிடைக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா..?

Read Next

மாரடைப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular