பற்களை பிடுங்கி நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பலி..
சீனாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல் பிடுங்க சென்றவருக்கு பல் பிடுங்கும்பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, சீனாவில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ஹூவாங் என்பவருக்கு பற்கள் பொருத்தும் இம்பிளானட் அறுவை சிகிச்சை நடந்தது, அவரின் 23 பற்களை பிடுங்கி அதே நாளில் 12 புதிய பற்கள் இம்ப்ளானட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் ஆகஸ்ட் 28 தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார், மேலும் அவரின் இறப்பிற்கு பற்கள் பிடிங்கில் தான் காரணம் என்று அவரின் மகன் குற்றம் சாட்டியுள்ளார் மேலும் பற்கள் பிடுங்கியதால் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று உறவினர்கள் கூறி வருகின்றனர்…!!



