பலாப்பழம் சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் பாருங்கள்..!!

நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில் இப்போது இருக்கும் நவீன காலத்தில் நமது உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்ற பொருட்களை நாம் கம்மியாக தான் சாப்பிட்டு வருகிறோம். அப்படி இன்று பலாப்பழத்தை நாம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் காண்போம்.

பலாப்பழத்தில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக கிடைக்கின்றது. இது பல வகையான நோய்களுக்கு எதிராக நம்மை காக்கும். அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் அதிலிருந்து விடுபட இது ஒரு சரியான தீர்வாக அமையும். நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இது உதவும்.

இதில் வைட்டமின் அதிகமாக இருக்கும் காரணத்தினால் கண்களுக்கு மிகவும் நல்லது. இதில் இருக்கும் ஆன்ட்டிஆக்சிடென்ட் செரிமான அமைப்பை மேம்படுத்தி அல்சர் வராமல் நம்மை பாதுகாக்கிறது. இதில் பொட்டாசியம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் உயர் ரத்த அழுத்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். எனவே இத்தனை ஆரோக்கியங்களையும் மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய பலாப்பழத்தை நாம் அதிகமாக சாப்பிட்டு நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சேமிப்போம்.

Read Previous

பசியை உண்டாக்கும் பிரண்டையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

112 பேருக்கு இந்திய அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு..!! அடித்தது ஜாக்பாட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular