பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த நவீன காலகட்டத்தில் பலரும் உணவு முறை காரணமாகவும் ஆரோக்கியமாக உணவு பழக்கங்கள் இல்லாத காரணத்தினாலும் கூட பலருக்கும் பலவிதமான வியாதிகள் வருகிறது. குறிப்பாக போதுமான அளவு தண்ணீர் கூட நாம் குடிப்பதில்லை என்பதே உண்மை. இதனால் பல வகையான பிரச்சனைகள் உடலில் வரும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் பித்தப்பை கற்களை கரைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா.
ஒரு டம்ளர் பிளைன் சோடாவில் சிறிதளவு லெமன் ஜூஸ் சிறிது உப்பு, மிளகு சேர்த்து கலந்து மதிய உணவிற்கு பின்பு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் பித்த நீர் சுரப்பு சீராக இருக்கும் பித்தப்பை கற்களுக்காக பித்தப்பை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே அனைவரும் இந்த பதிவு படிச்சு கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.




