மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..?? இனி மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..?? இனி மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

இந்த காலகட்டத்தில் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை என்பது இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் இந்த பிரச்சனை இந்த காலகட்டத்தில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கும் முதல் காரணம் என்னவென்றால் உணவு முறைதான். இந்நிலையில் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் இனி மலச்சிக்கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க வாழைப்பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். திராட்சை பழங்களை அதிகம் சாப்பிடலாம். கொய்யா பழங்களை விதைகளுடன் சாப்பிட வேண்டும். பப்பாளி பழம் மலச்சிக்கலுக்கு கைகண்ட மருந்து. பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அதுமட்டுமின்றி வயிற்றுப்புண்ணையும் ஆற்றும். நீர்ச்சத்து அதிகம் இருந்தால் மலச்சிக்கல் வராது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கண்டிப்பா இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.

Read Previous

எந்த ராசிக்காரர்கள் எந்த ஆலயத்தில் வழிபட்டால் சிறப்பு..?? கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்…!!

Read Next

ஜலதோஷம் பிரச்சனை உங்களுக்கு வருவது போல் இருந்தால் உடனே இதை மட்டும் செய்ய போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular