ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த நினைத்த ட்ரம் வெளியேறினார்..!! பிடிவாதத்தில் ஜெலன்ஸ்கி..!!

கடந்த பல வருடமாக பேசும் பொருளாக இருக்கும் ஒரு விஷயம் தான் ரஷ்யா உக்ரைன் போர். பல நாடுகள் ரஷ்யாவிற்கும் உக்ரைன்னுக்கும் மாறி மாறி தனது உதவியை அளித்து வந்தது. இதை நிறுத்தவும் பல நாடுகள் அடியெடுத்து வைத்தது. ஆனால் அது இப்போது வரை நடைபெறவில்லை. அந்த வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் இந்த போரை நிறுத்த ஒரு முக்கிய பங்கை வகித்து வந்தார். ஆனால் இப்பொழுது அவர் அந்த முயற்சியில் இருந்து வெளிவந்துள்ளார்.

ரஷ்யா 2014 ஆம் ஆண்டு படையெடுப்பின் மூலம் உக்ரைன் கிரீமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது நம் அனைவருக்கும் தெரியும். இது சட்டவிரோதமானது என்று பல சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இப்போது அந்தப் போரை முடிவு செய்வதற்காக உக்ரைனை ரஷ்யா உடன் இணைக்க டிரம்ப் அவர்கள் விரும்பி இருந்தார். ஆனால் இதற்கு ஜெலன்ஸ்கி மறுத்து வருகிறார். இந்தப் பிடிவாதத்தினால் அமைதிப் பேச்சிலிருந்து வெளியேறினார் ட்ரம்ப்.

Read Previous

புது வீட்டிற்கு செல்லும் போது ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா..?? பலரும் அறியாத தகவல் இதோ..!!

Read Next

இந்த பொருட்களை எல்லாம் ஒருபோதும் யாருக்கும் பரிசாக கொடுத்து விடாதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular