ரூ.20 லட்சம் சொத்து பதிவுக்கு பான் எண் விலக்கு: மத்திய அரசு புதிய விதிகள்..!!

வருமான வரி சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, ரூ.20 லட்சம் மதிப்பு வரையிலான சொத்துக்களை பதிவு செய்ய பான் எண் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்ட பத்திரங்களை பதிவு செய்யும்போது மட்டும் பான் எண் தெரிவித்தால் போதுமானது. சொத்து வாங்குவது, விற்பது, பரிசாக கொடுப்பது, கூட்டாக மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு இந்த விலக்கு பொருந்தும்.

Read Previous

சமையல் எரிவாயுவை 20% வரை மிச்சப்படுத்துவது எப்படி?.. எளிய டிப்ஸ்..!!

Read Next

நிர்வாணப் படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular