விஜய் பிரிந்து செல்ல மறுக்கிறார்.. சங்கீதா குற்றச்சாட்டு..!!

விவாகரத்து மனுதாக்கல் செய்துள்ள நிலையில் சென்னை நீலாங்கரை வீட்டில் தன்னை அனுமதிக்க மறுப்பதாக தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கற்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மேலும், இந்த திருமணத்தை நாகரிகமாகவும் மரியாதையான முறையில் முடித்துக்கொள்ள பல முறை முயற்சி செய்தும் விஜய் பிரிந்து செல்ல மறுக்கிறார். விவாகரத்து பெறும்வரை நீலாங்கரை வீட்டில் தங்க எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

Read Previous

இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?..

Read Next

சிறுநீரக நச்சு நீக்கும்.. சாம்பல் பூசணி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular