வீட்டில் திருவிளக்கு ஏற்ற எப்பொழுதுமே நல்லெண்ணையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் விளக்கேற்றும் பொழுது பின் கதவு மற்றும் அனைத்து ஜன்னல்களும் மூடிவிட்டு விளக்கேற்ற வேண்டும் விளக்கு மலை ஏற்றும் போது எக்காரணத்தைக் கொண்டும் ஆண்கள் விளக்கை அணைக்க கூடாது பச்சை திரி போட்டு விளக்கேற்றினால் குபேரன் அருள் திட்டம் சிவப்பு நிறத்தில் போட்ட விளக்கேற்றினால் கடன் தொல்லை நீங்கும். மஞ்சள் நிறத்தில் போட்ட விளக்கேற்றும் போது குருவருள் கிட்டும் தெற்கு திசை என்பது எமன் திசையாகும். ஆகையால் தீபம் ஏற்ற மாட்டார்கள் ஆனால் தீபாவளிக்கு முன்தினம் ஒரு நாள் மட்டும் ஏற்றுவார்கள் வீடுகள் கோவில்கள் என எங்கும் தீபங்கள் ஏற்றப்படும். இது இருளை விரட்டி ஒளியை பரப்புவதை குறிக்கிறது.




