விளக்கெண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

விளக்கெண்ணெய் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

 

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து பல்வேறு விதமான நோய்களுக்கு விளக்கெண்ணெய் மருந்தாக பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த காலகட்டத்திலோ விளக்கெண்ணெய் ஒன்று இருப்பது கூட பலருக்கும் தெரியாது. இந்நிலையில் விளக்கெண்ணையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

வெதுவெதுப்பான நீரில் 5 சொட்டு விளக்கெண்ணையை கலந்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டு வர உடல் பொன் போல் ஜொலிக்கும் மேலும் வலிப்பு கண் காது மூக்கு வாய் ஆகியவற்றில் உள்ள நோய்களும் குணமாகும் பெண்களுக்கு உண்டாகும் வெட்டை சூடு மாதவிடாய் வலி வெள்ளைப்படுதல் ஆகியவை குணமாகும் விளக்கெண்ணெய் சொறி சிரங்கு பிரச்சனை உள்ள இடத்தில் நன்கு தடவி வந்தால் விரைவில் மறைய வைக்கும் உடலில் வீக்கம் உள்ள இடங்களில் இந்த விளக்கு எண்ணெயை இரண்டு நாட்கள் தடவி வந்தால் கொஞ்ச நாட்களில் வீக்கம் வடிந்துவிடும்.

Read Previous

சாப்பிடும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன தெரியுமா..??

Read Next

HMPV தொற்றை எவ்வாறு தடுக்கலாம்..!! அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular