TRUMP T1 எனப்படும் புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது. இதில் 12GB RAM, 256GB சேமிப்பு, 6.78 இஞ்ச் AMOLED டிஸ்ப்ளே, 50MP பின் கேமரா, 16MP செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த மொபைல் மாத சந்தா $47.45 ஆகும். TRUMP பெயர் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. டிரம்ப் குடும்பம் நேரடியாக இதனை விற்கவில்லை என Trump Organization தெரிவிக்கிறது. T1 நிறுவனம் தயாரிக்கும் இந்த மொபைல் தொழில்நுட்ப வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.




