விதை வீக்கம் நோயை குணப்படுத்தும் கழற்சிக்காய் மருத்துவம்..!!

தேவையான பொருள்:

கழற்சிக்காய் பருப்பு 10 கிராம்
பூண்டு 10 கிராம்
கொள்ளு 10 கிராம்
பெருங்காயம் 10 கிராம்
தண்ணீர் 100 மி.லி
நெய் 5 கிராம்

செய்முறை:

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கழற்சிக்காய் பருப்பு,பூண்டு,கொள்ளு மற்றும் பெருங்காயம் ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்கு தூள் போல மாற்ற வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு நெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை நாளொன்றுக்கு ஒரு வேளை 30 மி.லி முதல் 50 மி.லி வரை குடித்து வந்தால் விதை வீக்கம் நோய் முற்றிலுமாக நீங்கும்.

Read Previous

வங்கிகளில் 6,128 பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

Read Next

கோவையில் நடந்த சோகம்..!! வடமாநில பெண்கள் இருவர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular