அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது வழக்கு..!!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது ஆயிரம் விளக்கு தொகு​தி​யில் ஏற்​பட்ட மோதல் தொடர்​பாக, முன்னாள் அமைச்​சர் வளர்மதியின் கணவர் மீது போலீ​சார் வழக்​குப்பதிவு செய்​துள்​ளனர். தேர்தல் தினத்தன்று வளர்​ம​தி​யின் கணவர் பாலசுப்​பிரமணி​யம் ​(79), அத்​தொகு​தி​யில் திமுகவினர் விதி​களுக்​குப் புறம்​பாக மஞ்​சள் நிற பூத்சிலிப்​பு​களை விநியோகம் செய்​வ​தாகக் குற்​றம்​சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டார். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவர், காலவரை தாக்கியதாக கூறப்படுகிறது

Read Previous

இந்த உணவுகளை மறந்தும் ஃப்ரீசர்ல வெச்சுடாதீங்க… அது உங்க உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும்..!!

Read Next

உக்ரைனுக்கு நிதியுதவி: ஹங்கேரி பிரதமர் மாற்றத்தால் சிக்கல் தீர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular