நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிபாளையத்தில் மைக்ரோ பைனான்ஸ் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்த நிகழ்வு அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
நாமக்கல் மாநகராட்சி உட்பட்ட பள்ளிபாளையத்தில் மைக்ரோ பைனான்ஸ் அதிகம் இருப்பதாலும் கட்டுப்படுத்த முடியாத தமிழக அரசை கண்டித்தும் பள்ளி வழக்கில் பெண்மணி தற்கொலை செய்து கொண்டதை கண்டுகொள்ளாத தமிழக அரசு மற்றும் காவல்துறையினரை கண்டித்து, இன்று காலை பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதில் சுற்று பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் அவதிகள் ஏற்பட்டுள்ளது..!!




