பாரா ஒலிம்பிக் 2024: இந்தியா வென்ற பதக்கங்கள் எத்தனை?.. முழு விவரம் உள்ளே..!!

பாராஒலிம்பிக் 2024 போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் (செப்டம்பர் 10) நிறைவடைந்தது.

இந்த நிலையில் ஒலிம்பிக் பதக்க பட்டியலை பொறுத்தவரை சீனா 94 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் வென்று மொத்தம் 220 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், கிரேட் பிரிட்டன் (49 தங்கம். 44 வெள்ளி, 31 வெண்கலம், மொத்தம் 124 பதக்கங்கள்) 2-வது இடத்தையும், அமெரிக்கா (35 தங்கம், 42 வெள்ளி. 27 வெண்கலம், மொத்தம் 105 பதக்கங்கள்) 3-வது இடத்தையும் பிடித்தன. இந்தியாவை பொறுத்தவரை 7 தங்கம், 9 வெள்ளி. 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களைக் கைப்பற்றி 18-வது இடத்தைப் பிடித்துள்ளது.

Read Previous

TMB-ல் ரூ.80000 சம்பளத்துடன் புதிய வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

நூல்கோல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular