பைக் மீது மாடு மோதியதில் ஒருவர் மரணம்..!!

தற்பொழுது ஆங்காங்கே நடுரோட்டில் மாடுகள் உலாவி கொண்டு வருகிறது அதனை மாட்டின் உரிமையாளர் பாதுகாக்க வேண்டும் என்றும் அடிக்கடி தமிழக அரசு உத்தரவிட்டு அந்த நிலையில் பைக் மீது மாடு மோதியதில் பைக்கில் சென்ற அவருக்கு மரணம்…

திருப்பூர் மாவட்டம் ஆட்டையாம்பாளையம் அருகே குணசேகரன் என்பவர் பணி முடித்து இரவு வீடு திரும்பும் பொழுது அப்பொழுது அந்த வழியாக சாலையை கடக்க முயன்ற மாட்டின் மீது குணசேகரின் இரண்டு சக்கர வாகனம் ஓதியதில் குணசேகரம் காயம் அடைந்து உயிரிழந்துள்ளார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, சம்பவம் அறிந்து காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று குணசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் அவரின் மரணத்திற்கு சாலையில் திரிந்த மாடு மற்றும் இவரின் வேகம் காரணம் என்று தெரிய வருவதாக பலரும் கூறுகின்றனர் மேலும் மாட்டின் உரிமையாளரை கண்டிக்க வேண்டும் என்று பலரும் தங்களின் கருத்தை கூறி வருகின்றனர் சமூக வலைதளத்தில்…!!

Read Previous

மகளின் டி20 உலக கோப்பை போட்டிக்கு இலவச அனுமதி..!!

Read Next

பற்களை பிடுங்கிய நபருக்கு மாரடைப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular