விண்வெளி தமிழன் என்ற பெருமையை சிவன் பெற்றுள்ளார், விண்வெளியில் பல நாடுகள் தங்களது கொடிகளை பதித்தும் தங்களது வெற்றியை கொண்டாடியும் வருகின்றனர் மேலும் விண்வெளியில் புதிது புதிதாக ஆராய்ச்சி செய்து அந்த ஆராய்ச்சியின் மூலம் நிகழக்கூடிய கண்டுபிடிப்புகளை உலகமே அறிய செய்கின்றனர்…
விண்வெளி ஆராய்ச்சி துறையில் வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக உருவெடுத்துள்ள இஸ்ரோவின் வளர்ச்சியின் சிவனின் 1082 முதல் 2022 வரை பங்களிப்பு முக்கியமானதாகும், மேலும் சந்திராயன் உட்பட பல வெற்றிகளில் பெரும் பங்காற்றியவர் ராக்கெட் வடிவமைப்பு தொடர்பாக சித்தாரா என்னும் மென்பொருளை உருவாக்கியுள்ளார், இது மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது மேலும் மெரிட் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்று அவர் மார்க் 3 என்கிற புதுமையான விண்கலனை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார் சிவன், மேலும் விண்வெளி தமிழன் சிவன் என்ற பெருமையை தமிழக முழுதும் பறைசாற்றியும் தமிழர்களுக்கு முன் உதாரணமாகவும் இவர் இருப்பதாக பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..!!




