முதல்வர் தமிழகத்தின் தொழில் ஈட்டு இருப்பு தொடர்பாக அமெரிக்கா பயணம் மேற்கொண்டார் அந்த பயணம் தோல்வி அடைந்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்…
அமெரிக்க பயணத் தோல்வி அடைந்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார் 17 நாட்கள் 18 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ரூபாய் 70616 கோடிக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது ஒப்பிட்ட பட்ட அளவில் மிக குறைவும் என்றும் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார், மேலும் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை தமிழகத்தில் உருவாக்க அரசு முயற்சிக்கவும் வலியுறுத்துள்ளார், இதனை தொடர்ந்து தமிழகத்தில் முதலீட்டாளர்கள் உருவாக்கும் மாநிலமாக உருவாக்குவது கொஞ்சம் படிவம் தான் என்றும் முதலில் தமிழகத்திற்கு தேவையான சூழல்களை உருவாக்க வேண்டும் அதன் பிறகு தமிழகத்தில் முதலீட்டாளர் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார், மேலும் தமிழக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் அமெரிக்க பயணம் தோல்வில்தான் நிகழ்ந்துள்ளது தமிழக இன்னும் வளர வேண்டும் என்றும் தமிழகத்திற்கான வளர்ச்சியை தமிழக அரசு உருவாக்கி தர வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்..!!




