அன்றைய காலகட்டத்தில் விஷ பூச்சிகளாக இருக்கட்டும் அல்லது தேள் பூரான் இவை போன்ற இசை நிறைந்த உயிரிகள் தாக்கும்பொழுது வீட்டில் இருந்தபடியே வைத்தியம் தரப்படும், இந்த வைத்தியங்கள் சிறிது நேரத்திலேயே நமது உடலை ஆரோக்கியமாக வைக்கும், அதேபோல் தேள் கடித்துடன் இந்த வைத்தியத்தை செய்தன் மூலம் உடனே அதற்கான தீர்வு கிடைத்துவிடும்..
தேள் கொட்டிய இடத்தில் சின்ன வெங்காய சாரை தேய்த்தால் விஷம் ஏறாது நான்கை இந்த சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து அதனுடன் சிறிது வெள்ளத்தையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும், மேலும் நீடிய வலி மயக்கம் குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனையை நாடி அதற்கான விஷ பூச்சி தாக்குதலுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது சிறிது நேரத்திலேயே விஷக்கடி பிரச்சனை இருந்து முழு நிவாரணம் கிடைக்கும், மேலும் தேள் கொட்டிய இடத்தில் சுண்ணாம்பு பூசுவதன் மூலம் விஷம் ஏறாது என்றும் முன்னோர்கள் கூறுகின்றனர்..!!




