காய்கறிகளின் முழு சத்தையும் பெற இதனை செய்யலாம்..!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சத்து குறைபாடு உள்ளவர்களாகவே அதிகம் காணப்படுகிறார்கள், அதற்கு தீர்வாக காய்கறிகள் இருந்து கிடைக்கக்கூடிய முழு சத்துக்களையும் பெறுவதற்கான வழிமுறைகள்..

எந்த காய்கறியாக இருந்தாலும் அதிக எண்ணெய் பயன்படுத்தி சமைக்க கூடாது அப்படி சமைப்பதன் மூலம் காய்கறிகளில் இருக்கக்கூடிய சத்துக்கள் கரைந்து விடுகிறது, இதனை மீறி செய்யும் பொழுது வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நீங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரிட்ஜில் சேமித்து வைத்தால் அதன் சத்துக்கள் இலக்கண நேரிடும், அதேபோல் எந்த ஒரு காய்கறிகளையும் நன்றாக கழுவிய பிறகு உபயோகப்படுத்த வேண்டும் அப்படி சமைப்பதன் மூலம் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கும், சிறிது சிறிதாக நறுக்கப்படும் காய்கறிகள் பாக்டீரியா தாக்குதலுக்கு உண்டாகும் என்பதனால் விரைவில் சமைக்க வேண்டும், மேலும் காய்கறிகளை சமைப்பதற்கு முன்பே நன்றாக கழுவிய பின்பு நறுக்க வேண்டும் அதனை உடனடியாக சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் எந்த ஒரு காய்கறிகளையும் ஒதுக்க கூடாது அதனை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது..!!

Read Previous

கனரா வங்கியில் வேலை..!! 3000 பணியிடங்கள்..!! நாளை முதல் ஆரம்பம்..!!

Read Next

தேள் கடித்துடனே செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular