உங்களின் குழந்தைகள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா இந்த முறையை பின்பற்றுங்கள், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதே இல்லை சில குழந்தைகள் பழங்கள் சாப்பிடுவதில்லை பால் குடிப்பது இல்லை அதனைத் தாண்டி உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவு முறைகளை தவிர்த்து வருகின்றனர், ஆனால் இந்த பழக்கங்கள் எல்லாம் பெரிய உடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்..
உங்கள் குழந்தைக்கு சத்தான பால் கொடுக்க வேண்டுமா இந்த முறையை பின்பற்றுங்கள் தேங்காய் பால் கொடுங்கள் அதை குடிக்க அடம் பிடிக்கிறார்கள் என்றால் கேரட்டுகளை மிக்ஸியில் அடித்து அதன் சாறு எடுத்து தேங்காய் பாலில் கலந்து விடுங்கள் தேவையான அளவு நாட்டுச்சக்கரை சிறிதளவு ஏலக்காய் தூள் கலந்து கொடுத்தால் எந்த குழந்தையும் அடம் பிடிக்காமல் பிடிக்கும், மேலும் பாலில் உள்ள புரோட்டின் கால்சியம் இவை அனைத்தும் குழந்தைக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது மேலும் கேரட்டில் உள்ள விட்டமின்ஸ் குழந்தைகளின் எலும்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறிருக்கிறது, இதனை தொடர்ந்து காய்கறிகளை பொரியல் செய்து தருவதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான விட்டமின்ஸ் மற்றும் புரோட்டின் கிடைக்கிறது..!!




