தீபாவளி சீட்டு.. லட்சக்கணக்கில் ஆட்டைய போட்ட தம்பதி..!!

தீபாவளி சீட்டு.. லட்சக்கணக்கில் ஆட்டைய போட்ட தம்பதி..!!

மதுரையை அடுத்த சோழவந்தானில் ராஜா என்பவரும் அவர் மனைவி தேவியும் தீபாவளி சீட்டு நடத்தினார்கள். வாரந்தோறும் ரூ.500 வீதம் 55 வாரங்களுக்கு கட்டினால் ரூ.40,000 வழங்கப்படும் என விளம்பரப்படுத்திய நிலையில் பலரும் ரூ.500 முதல் ரூ.5000 வரை செலுத்தினர். சீட்டு கட்ட தொடங்கி 53 வாரங்கள் ஆன சூழலில் ராஜாவும், தேவியும் பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பணம் கட்டியவர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

Read Previous

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்..!!

Read Next

திருப்பதிக்கு நெய் வழங்கிய நிறுவனத்தில் அதிரடி ரெய்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular