இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்..!!

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்..!!

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. சுமார் ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் ஜனநாயகக் கடமையாற்றுகின்றனர். 2024ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செப்டம்பர் 21) நடந்து வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 13,421 வாக்களிப்பு மையங்களில் இன்று காலை 7 மணி முதல் மக்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

Read Previous

திருப்பதி லட்டு விவகாரம்..!! ராகுல் காந்தி கவலை..!!

Read Next

தீபாவளி சீட்டு.. லட்சக்கணக்கில் ஆட்டைய போட்ட தம்பதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular