VIRAL VIDEO: கரண்ட் கம்பியில் படுத்து காத்து வாங்கிய பாம்பு..!!
நேச்சர் இஸ் அமேசிங் என்ற எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் பெரிய மலைப்பாம்பு ஒன்று மின் கம்பத்தின் மீது ஏறி படுத்து உறங்குவது இடம்பெற்றுள்ளது. இவ்வளவு அதிக எடை கொண்ட இந்த பாண்பு எப்படி இவ்வளவு உயரத்திற்கு சென்றது என்ற கேள்வி எழும்பத்தான் செய்கிறது. வீடியோவை பார்ப்பவர்கள் இந்த பாம்பை காப்பாற்றுவதா, இல்லை பாம்பிடமிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்வதா என்ற கலக்கத்துடன் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Just look at this Reticulated python, the longest and most aggressive non venomous snake in the world. 🤯 pic.twitter.com/SjgbngXW9g
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) September 20, 2024



