இன்றைய காலகட்டத்தில் பலரும் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தேடி அலைகின்றனர் ஆனால் நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் காய்கறிகள் பலன்கள் மூலமாக நமது முழு உடலும் ஆரோக்கியம் அடையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், ஆம் சிட்ரஸ் பழங்கள் இருக்க கவலைகள் எதற்கு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்..
எலுமிச்சை ஆரஞ்சு சாத்துக்குடி போன்றவை சிட்ரஸ் பல வகைகள் சேர்ந்தவை, இவற்றை தவறாமல் சாப்பிட்டால் மருத்துவ உதவியை நமக்கு இருக்காது வைட்டமின் பி, துத்தநாகம், தாமிரம், இரும்பு உள்ளிட்ட பல சத்துக்கள் இந்த பழங்களில் அடங்கியுள்ளதால் சரும பிரச்சனைகள் சிறுநீரக கோளாறுகள் ஆகியவற்றை இவை சரி செய்து விடும், மேலும் நீச்சத்து அடங்கிய இப்ப பழங்களில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடையும் குறைக்க உதவுகிறது, மேலும் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அள்ளித் தருவதில் சிட்ரஸ் பெரிதும் பங்காற்றுகிறது, வாரத்தில் இரண்டு நாட்கள் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் சருமங்கள் அழகாக மாறி காட்சியளிக்கும்..!!




