சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து..!!

தமிழகத்தில் பிரபல youtubeபர் சவுக்கு சங்கர் மீதான குண்டார் சட்டத்தை உச்சநீதிமன்றம் வழக்கு பதித்துள்ள நிலையில் தற்போது குண்டார் சட்டம் ரத்து செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றமே அறிவித்துள்ளது…

தமிழகத்தில் பிரபல youtubeபர் சவுக்கு சங்கர் பெண் காவலரை தவறான முறையில் பேசியதன் காரணமாக அவரை கைது செய்தது, தற்சமயம் அவர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது அவரை குன்ற சட்டத்தில் கைது செய்தது தேவையில்லாதது என்று ஹை கோர்ட்டின் பரிந்துரையை அரசு ஏற்றதே சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் வேறு வழக்குகள் நிலவையில் இல்லையெனில் உடனடியாக அவரை பிணவியில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது பெண் காவலர்களை அவதூறாக பேசி விவாகரத்தில் கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டாஸ் பாய்நிலையில் அதற்கான நிலுவைகள் தற்சமயத்தில் இல்லாத காரணத்தால் விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது..!!

Read Previous

தொடரும் விவாகரத்து : காதல் கணவரை பிரியும் நடிகை ஊர்மிளா..!!

Read Next

கணவன் மனைவி உறவு மேம்பட இதை செய்யுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular