தொடரும் பணிச்சுமை மரணங்கள்..!! பெண் வங்கி ஊழியர் பலி..!!

தொடரும் பணிச்சுமை மரணங்கள்..!! பெண் வங்கி ஊழியர் பலி..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனியார் வங்கியில் பணியாற்றி வந்த சதப் பாத்திமா(45) என்ற பெண் ஊழியர் நேற்று (செப்.25) வேலை செய்து கொண்டிருக்கும் போதே நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார். அதிக பணிச்சுமை காரணமாக அவர் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என போலீசார் கூறியுள்ளனர்.

Read Previous

நீராவி பிடிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா?..

Read Next

குளிகை நல்ல நேரமா?.. அந்த நேரத்தில் என்ன காரியங்களை செய்யலாம்?.. செய்யக்கூடாது தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular