காலங்காலமாக காலை நேரங்களில் எழுந்தவுடன் டி அல்லது காபி குடித்து நாட்களை நகர்த்துகின்ற மக்களில் நாமும் ஒருவர்தான் ஆனால் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் அறிந்திய பிறகு தான் அந்த நாளையே தொடங்க வேண்டும், வெந்நீர் பருகுவதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
உணவின் எச்சங்களையும் உடல் நச்சுகளையும் வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்துவதற்கு வெந்நீர் சிறந்த மருந்தாக பயன்படுகிறது, வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கும் கொழுப்பை கரைப்பதற்கும் வெந்நீர் சிறந்தவையாக பயன்படுகிறது, உடலின் அமில கார சமநிலையை அதாவது பிஹெச் அளவையும் பராமரிக்க இவை உதவுகிறது, மேலும் நீர்ச்சத்தை தக்க வைப்பதால் சரும செல்களை பாதுகாப்பதற்கு வெந்நீர் சிறந்தவைகளாக பங்காற்றுகிறது, மேலும் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும், காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடித்து அந்த நாட்களை ஆரம்பிக்கும் பொழுது மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் தோன்றும் மேலும் காலை நேரத்தில் வெண்ணீர் பருவதன் மூலம் காலை கடன்களை சுலபமாக செய்ய முடியும் மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு சுடுதண்ணீர் சிறந்தவை ஆகும்..!!




