தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினாக அறிமுகமாகி பின்னர் சீரியல் நடிகையாக மக்கள் இடையே பிரபலமானவர் தான் நக்ஷத்திரா நாகேஷ். பல்வேறு விருது விழாக்களையும் திரைப்பட விழாக்களையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளியாக இருந்து வந்தார்.
அதன் மூலம் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னதாக இவர் குறும்படங்களில் கூட கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ச்சியாக நடித்தார். மேலும் சேட்டை, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் கூட நடித்திருக்கிறார்.
அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் ராகவ் என்ற நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் .இந்த நிலையில் தற்போது சேலையில் கொழுக் மொழுக் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்ஸ் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
View this post on Instagram




