பைக்கில் செல்லும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்..!!

பைக்கில் செல்லும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்..!!

கேரள மாநிலத்தில் பைக்கில் பெற்றோருடன் பயணம் செய்யும் நான்கு வயது உட்பட்ட குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கேரள மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேரள அரசாங்கம் விபத்துக்களை தடுக்கவும் குழந்தைகளை பாதுகாக்கவும் நான்கு வயது உட்பட்ட குழந்தைகளும் பெற்றோர்களுடன் பைக்கில் செல்லும் பொழுது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ப கார்களின் பின் இருக்கையில் அமரும்போது சீட் பெல்ட் கட்டாயம் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Read Previous

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடினால் தவறு இல்லை : பாஜக ஒருங்கிணைப்பாளர்எச். ராஜா..!!

Read Next

உடல் எடையை குறைக்க இதை சாப்பிடுங்கள் போதும்..!! ஒரே வாரத்தில் உடல் எடை குறைவதை நீங்களே கண்கூட பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular