மனைவியின் சந்தோஷத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ராசிக்காரர்கள்..!!

பொதுவாக ஒருவர் பிறந்த நேரம் நட்சத்திரம் ராசி பலன்களை வைத்து அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை எண்ணங்களை கணிபார்கள். அந்த வகையில் ஜோதிட படி இந்த ராசியில் பிறந்த ஆண்கள் தன்னுடைய வாழ்க்கை துணையான மனைவியின் சந்தோஷத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்களாம்.தன்னுடைய மனைவியின் சந்தோசம் தான் முக்கியம் என கருத்துவர்களாம்.யார்யார் அந்த ராசிக்காரர்கள் என பார்க்கலாம்.

கடக ராசியில் பிறந்த ஆண்கள் பொதுவாகவே குடும்பத்தின் மீது அதிக அளவு அக்கறை மற்றும் அன்பு கொண்டவர்களாக இருப்பார்களாம். அதிலும் முக்கியமாக மனைவி மீது அதிக அளவில் அன்பு கொண்டவர்களாக இருப்பார்களாம். தன்னுடைய மனைவிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்களாம். மனைவிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பார்களாம்.

கன்னி ராசியில் பிறந்த ஆண்கள் பொதுவாகவே கடின உழைப்பாளியாக இருப்பார்களாம். மேலும் இவர்கள் யாருக்கும் விசுவாசமாக இருப்பார்களாம். மேலும் தன்னுடைய மனைவி மீது அதிக அளவு அக்கறை மற்றும் அன்பு கொண்டவர்களாக இருப்பார்களாம். மேலும் மனைவி எதிர்பார்ப்பதை விட அதிக அளவில் அவருக்கு எதாவது செய்யவேண்டும் என்று நினைப்பார்களாம்.

துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் அதிக அளவில் சாமர்த்திய சாலியாக இருப்பார்களாம். மேலும் இவர்கள் பொதுவாகவே உறவுகள் மீது அதிக அளவில் அன்பு கொண்டிருப்பார்களாம். மேலும் இவர்கள் திருமண பந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்களாம். தன்னுடைய மனைவியின் ஆசைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று நினைப்ப்பார்களாம்.

Read Previous

தீபாவளி அன்று எண்ணெய் குளியல் செய்வது எப்படி?.. தெரிந்து கொள்வோம்..!!

Read Next

பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது இதை மட்டும்தான்..!! இதை மட்டும் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் போதும் வாழ்க்கை சொர்க்கம் தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular