ரேஷன் கடையில் மக்களுக்கு பொருட்களை விநியோகித்த முதல்வர்..!!

ரேஷன் கடையில் மக்களுக்கு பொருட்களை விநியோகித்த முதல்வர்..!!

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 04) திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் கொளத்தூரில் திறக்கப்பட்ட புதிய நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு பொருட்களை ஸ்டாலின் விநியோகித்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டார்.

Read Previous

தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு..!! மயங்கிய மாணவிகள்..!!

Read Next

நடிகை நிவேதா பெத்துராஜிடம் பணம் பறித்து தப்பிய 8 வயது சிறுவன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular