நடிகை நிவேதா பெத்துராஜிடம் பணம் பறித்து தப்பிய 8 வயது சிறுவன்..!!

நடிகை நிவேதா பெத்துராஜிடம் பணம் பறித்து தப்பிய 8 வயது சிறுவன்..!!

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் “சென்னை அடையார் சிக்னலில் 8 வயது சிறுவன் புத்தகத்தை ரூ.50-க்கு என்னிடம் விற்க முயன்றான். நான் ரூ.100 கொடுத்த போது என்னிடம் ரூ.500 கேட்டான். நான் புத்தகத்தை அவனிடம் திருப்பி கொடுத்துவிட்டு, 100 ரூபாயை மீண்டும் வாங்கினேன். அப்போது புத்தகத்தை காருக்குள் வீசிவிட்டு என் கையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டான்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Read Previous

ரேஷன் கடையில் மக்களுக்கு பொருட்களை விநியோகித்த முதல்வர்..!!

Read Next

அங்கிள் என அழைத்ததால் ஆத்திரம்..!! சரமாரியாக தாக்கிய நபர்..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular