அங்கிள் என அழைத்ததால் ஆத்திரம்..!! சரமாரியாக தாக்கிய நபர்..!! போலீசார் விசாரணை..!!

அங்கிள் என அழைத்ததால் ஆத்திரம்..!! சரமாரியாக தாக்கிய நபர்..!! போலீசார் விசாரணை..!!

மத்திய பிரதேசத்தின் போபாலில் மனைவியுடன் சேலை வாங்க ரோஹித் என்பவர் நேற்று (நவ. 03) கடைக்கு சென்றார். அப்போது கடைக்காரர் விஷால், “உங்களுக்கு நிறைய சேலைகளை காட்டுகிறேன் அங்கிள்” என கூறினார். மனைவி முன்னிலையில் தன்னை அங்கிள் என கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரோஹித் தனது நண்பர்களுடன் சேர்ந்து விஷாலை சரமாரியாக தாக்கினார். காயமடைந்த விஷால் சிகிச்சை பெறும் நிலையில் தப்பி ஓடிய ரோஹித்தை போலீசார் தேடுகின்றனர்.

Read Previous

நடிகை நிவேதா பெத்துராஜிடம் பணம் பறித்து தப்பிய 8 வயது சிறுவன்..!!

Read Next

ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வருமானம் ஈட்டும் விவசாயி..!! குவியும் பாராட்டுக்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular