ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வருமானம் ஈட்டும் விவசாயி..!! குவியும் பாராட்டுக்கள்..!!

ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வருமானம் ஈட்டும் விவசாயி..!! குவியும் பாராட்டுக்கள்..!!

மத்திய பிரதேசத்தின் கிர்வாய் கிராமத்தை சேர்ந்த நஹர் சிங் குஷ்வா என்ற விவசாயி பாரம்பரிய விவசாய முறைகள் மற்றும் நவீன விவசாய நுட்பங்கள் என இரண்டையும் ஒருசேர பின்பற்றி விவசாயம் செய்து வருகிறார். பட்டப்படிப்பு படித்துள்ள குஷ்வா ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார். கத்தரிக்காய், கொத்தமல்லி, முள்ளங்கி, கீரை, ரோஜா, காளான் விவசாயத்தில் அவர் ஆர்வம் காட்டுகிறார்.

Read Previous

அங்கிள் என அழைத்ததால் ஆத்திரம்..!! சரமாரியாக தாக்கிய நபர்..!! போலீசார் விசாரணை..!!

Read Next

படித்ததில் பிடித்தது: சொந்தம் கல்லறை வரைக்கும் வரும்..!! நற்செயல்கள் தான் கூடவே வரும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular